திறந்தநிலை கல்வி (தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்)
தொடங்கப்பட்ட ஆண்டு 2002, இந்த பல்கலைக்கழகம் மேற்படிப்பை தொடர முடியாத ஆண், பெண் இருபாலருக்கும் ஒரு அரிய வாய்ப்பு. இப்பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானிய குழுவின் கீழ் இயங்குகிறது.
இதன் முலம் மாணவர்கள் தங்களது இளநிலை பட்டப் படிப்பையும், முதுநிலை படிப்பையும் தொடரலாம்.மேலும் டிப்ளமோ மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்பையும் தொடரலாம். இதனை தவிர சான்றிதழ் படிப்புகளும் உள்ளது.
இளநிலை படிப்புகள் BA, BBA, B.Com., B Sc.
முதுநிலை படிப்புகள் MA, MBA, M Sc., M Com
இந்த படிப்புகளுக்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு கிலே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம்,
http://www.tnou.ac.in/

Comments
Post a Comment